பாகிஸ்தானை அலறவிட்ட பயங்கர குண்டுவெடிப்பு - குலுங்கிய லாகூர்.. பகீர் வீடியோ
பாகிஸ்தான் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு?/பாகிஸ்தானின் லாகூரில் உள்ள விமான நிலைய பகுதியில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்/சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள்/அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சம்
Next Story
