கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் 6 பேர் பலி |தொலைபேசியில் விசாரித்த பிரதமர் மோடி
கோவாவில் கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழப்பு
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு
கோயில் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல்
விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்ட முதல்வர் பிரமோத் சாவந்த்
பிரதமர் மோடி தொலைபேசியில் விசாரித்ததாக முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்
Next Story
