தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயலாக மாறுமா..? டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை. எப்படி இருக்கும் என்பதை விவரிக்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் கார்கே