TN Rains | TN Govt | மிக கனமழை எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு வந்த அலர்ட்
- மிக கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்.
- தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.
Next Story
