TN Rain | கொடைக்கானலில் 2 நாள் கோரத்தாண்டவம்.. ரோட்டை அறுத்து கூறுபோட்ட பாறை - ரணகள காட்சி #kodaikanal #tnrain #rainfall #rainy #thanthitv கொடைக்கானில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மண்சரிவால் அடுக்கம் மலை கிராமத்திற்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டு, தனி தீவாக மாறி உள்ளது...