Rain | School | Leave | சேலத்தில் 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக இன்று (24-11-2025) திங்கட்கிழமை ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவிப்பு.
Next Story
