"23 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு"

23 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு
x



திருவள்ளூர், தருமபுரி, கள்ளக்குறிச்சியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தி.மலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வேலூர், விழுப்புரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் லேசான மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூரில் லேசான மழைக்கு வாய்ப்பு

சேலம், கடலூர், தஞ்சாவூரில் லேசான மழைக்கு வாய்ப்பு

திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென்காசி, நெல்லை, குமரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



Next Story

மேலும் செய்திகள்