காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றது
காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
27 ஆம் தேதி காலை மோந்தா புயலாக மாற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
#Cyclone #Montha #IndiaMeteorologicalDepartment #Rain
Next Story

