உருவானது புதிய சிஸ்டம்? நவம்பர் புயலுக்கு வாய்ப்பு? Map போட்டு Spot-ஐ காட்டிய ரமணன்

x

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் வேகமெடுக்கும் வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணனுடன் சேர்ந்து வரைகலையில் விவரிக்கிறார், சிறப்பு செய்தியாளர் கார்கே...


Next Story

மேலும் செய்திகள்