#BREAKING || TN Rain | கனமழை அலர்ட்.- நெல்லை, தூத்துக்குடி விரைந்த SDRF.. ரெடியான 3 குழுக்கள்

x

கனமழை முன்னெச்சரிக்கையாக நெல்லை, தூத்துக்குடிக்கு விரைந்த‌து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நெல்லை, தூத்துக்குடியில் தலா 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன

நாகை, கடலூர், நெல்லைக்கு மேலும் ஒரு மீட்பு குழு விரைந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்