கோயில் விழாவில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள் - ஒன்று திரண்ட 1000 பேர்

x

திண்டுக்கல் செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில், குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்