சாலையை சூறையாடிய இளைஞர்கள்..தலைக்கேறிய போதை..கொடூரமாக செய்த அட்ராசிட்டி
தலைக்கேறிய போதையில் சாலையில் இளைஞர்கள் அட்ராசிட்டி
அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் குரும்பூர் ஒத்தக்கடை என்னும் இடத்தில், தலைக்கேறிய மதுபோதையில் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் இருந்த பேனர்கள், பெஞ்ச்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story