பெண் போலீஸை தரக்குறைவாக பேசிய இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ
தஞ்சை அருகே பெண் காவலரை இளைஞர்கள் தரக்குறைவாக பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து, இறுதி ஊர்வத்தை முந்திக்கொண்டு வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள், ஓட்டுநரிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்தில் இருந்த ஒரத்தநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுப்புலட்சுமி தட்டிக்கேட்டபோது,
Next Story
