நாய் கடித்ததை மறைத்ததால் எச்சில் துப்பி, அலறி கொண்டே இளைஞர் கொடூர மரணம்

x

ஓசூரில் நாய் கடித்து இளைஞர் உயிரிழப்பு/ஓசூர் அருகே நாய் கடித்து எம்.பி.ஏ. பட்டதாரி உயிரிழப்பு/நாய் கடித்து நீண்ட நாட்களாக கவனிக்காததால் நேர்ந்த விபரீதம்/தின்னூர் கிராமத்தை சேர்ந்த எட்வின் பிரியனை சில தினங்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது/வீட்டில் யாரிடமும் கூறாமலும், சிகிச்சை ஏதும் எடுத்துக்கொள்ளாமலும் இருந்ததாக தகவல்/திடீரென உடலில் மாற்றம் ஏற்பட்டு அலறிய எட்வின் பிரியன் மருத்துவமனையில் அனுமதி/நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்