விழுப்புரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

x

விழுப்புரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களால் போக்குவரத்து பாதித்தது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் கோபிநாத் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்