இரவில் வினோதமாய் கத்தி எச்சில் துப்பி இளைஞர் மரணம் - 30 பேருக்கு தடுப்பூசி
ஓசூர் அருகே நாய் கடித்து நீண்ட நாட்களாக கவனிக்காததால் எம்பிஏ பட்டதாரி உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மற்றும் பணியில் இருந்த ஊழியர்கள், மேலும் அந்த நேரத்தில் விசாரிக்க வந்த போலீசார், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் ஜேசுராஜ் வழங்க கேட்கலாம்...
Next Story
