தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் சார்பில் யோகா நிகழ்ச்சி மாணவர்கள் பொதுமக்கள் ஆர்வம்..
உலக யோகா தினத்தை ஒட்டி, திண்டுக்கல் நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு அருகே யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்களுக்கு, ஈஷா யோகா மைய தன்னார்வலர் சிவ பாலாஜி, யோகா பயிற்சிகளை வழங்கினார். இதில் குறிப்பாக, சற்குரு அவர்களால் வெளியிடப்பட்ட மிராக்கிள் ஆஃப் மைண்ட் (Miracle of Mind) என்ற புது வகை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
Next Story
