ஆண்களுக்கு சமமாக டாஸ்மாக் கடைக்கு செல்லும் பெண்கள்...

ஆண்களுக்கு சமமாக தற்போது பெண்களும் டாஸ்மாக்கை தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்களுக்கு சமமாக டாஸ்மாக் கடைக்கு செல்லும் பெண்கள்...
Published on
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூர் கிராமத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் தான் இந்த காட்சிகள் அரங்கேறுகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு தினமும் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் குடிக்க வருவதாக கூறப்படுகிறது. தினமும் கூலி வேலைக்கு செல்லும் இவர்கள், வேலைபளு மற்றும் உடல் சோர்வு காரணமாக இவ்வாறு மது அருந்துவதாக தெரிவிக்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com