Ariyalur | Tasmac | டாஸ்மாக்கை மூட கோரி காலில் விழுந்து கெஞ்சிய பெண்
டாஸ்மாக்கை மூட கோரி காலில் விழுந்து கெஞ்சிய பெண்
Ariyalur | Tasmac | டாஸ்மாக்கை மூட கோரி காலில் விழுந்து கெஞ்சிய பெண்
#Ariyalur #Tasmac #ViralVideo
அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி, டாஸ்மாக் மண்டல மேலாளரின் காலில் விழுந்து பெண் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது... டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் டாஸ்மாக் மண்டல மேலாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.... அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பெண் ஒருவர் எங்கள் ஊர் நல்லா இருக்கணும் சார் அதுக்காக உங்க கால்ல கூட நான் விடுகிறேன் எங்க ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை தயவுசெய்து மூடிடுங்க என காலில் விழுந்து கெஞ்சியதால் பரபரப்பு ஏற்பட்டது..
