Chennai | Accident | "இப்படி ஒரு மரணமா!" கல் தடுக்கி விழுந்த பெண் மீது ஏறிய தண்ணீர் லாரி..
சென்னை மாதவரம் ரெட் ஹில்ஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண், கல் தடுக்கி விழுந்ததில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானர். சரளா என்பவர் கல் தடுக்கி கீழே விழுந்துள்ளார். அப்போது சாலையில் சென்ற லாரி சக்கரத்தில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்த காட்சி வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
Next Story
