தற்கொலைக்கு முயன்ற பெண் - மருத்துவர்கள் இல்லாததால் வாக்குவாதம்

தற்கொலைக்கு முயன்ற பெண் -  மருத்துவர்கள் இல்லாததால் வாக்குவாதம்
x
  • தற்கொலைக்கு முயன்ற பெண் - மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் வாக்குவாதம்
  • கொடைக்காணல் அரசு மருத்துவமனையில் பூச்சி மருந்து குடித்த பெண்ணை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் இல்லாததால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் செவிலியர்களிடம் வாக்குவாததில் ஈடுபட்டார். தாமதமாக சிகிச்சை அளிக்க வந்த செவிலியர்கள், போயாளிக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என கை எழுத்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் செவிலியர்களிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்..
  • இதை தொடர்ந்து 45 நிமிடம் தாமதமாக மருத்துவமனைக்கு வந்த மருத்துவர். நோயாளியின் கணவருக்கு அலட்சியமாக பதில் அளித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்