Z+ பாதுகாப்புடன் ஈபிஸ்ஸின் அடுத்த மூவ் - தொண்டர்கள் எதிர்பார்த்த Logo வெளியானது
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 7ம் தேதி முதல் மேற்கோள்ள உள்ள தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலட்சினை அறிமுக நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story