#cmvijay #kamarajarkalaiunavuthittam #thanthitv
காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் குறித்து, மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு முதலமைச்சர் விஜய் பெயரில் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.