பேருந்தை நிறுத்தி மிரளவிட்ட காட்டு யானை.. உறைந்து போன பயணிகள் கோத்தகிரி நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி–மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை.....