நள்ளிரவில் வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்ற காட்டு யானை நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நள்ளிரவில் வீட்டின் கேட்டை உடைத்து காட்டு யானை ஒன்று உள்ளே நுழைய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.