#elephant #sathyamangalam #thanthitv
ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வழியாக சென்ற கரும்பு லாரியை யானை ஒன்று வழிமறித்தது. உடனே லாரியை நிறுத்திய ஓட்டுநர், யானை கரும்பை எடுத்துச் செல்லும் வரை காத்திருந்து, பின்னர் லாரியை ஓட்டிச் சென்றார்