Dharmapuri | 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த மனைவி | தலையில் அடித்துக்கொண்டு கதறிய கணவன் காணாமல் போன தாய், 3 குழந்தைகள் - கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு தருமபுரி அருகே கிணற்றில் இருந்து தாய் மற்றும் அவரது 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி