AIADMK | Rajendra Balaji | "கூட்டணி ஆட்சியா யார் சொன்னா..?" ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

x

கூட்டணி ஆட்சி என யார் சொன்னது? - ராஜேந்திர பாலாஜி/2026ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி/கூட்டணி ஆட்சி என யார் சொன்னது?, ஈபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி நடக்கும் - ராஜேந்திர பாலாஜி/பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் - ராஜேந்திர பாலாஜி/அதிமுகவை எதிர்க்க திமுகவிற்கு தைரியமும், துணிச்சலும் கிடையாது - ராஜேந்திர பாலாஜி/"அதிமுகவிற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே கிடையாது"/"ஈபிஎஸ் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு அவர் இருக்க மாட்டார்"


Next Story

மேலும் செய்திகள்