Aadhav Arjuna | TVK | CM vijay | "CM விஜய் கிட்ட சொன்னதும், உடனே இதை தான் கூறினார்" - அமைச்சர் ஆதவ்

விஜய் கிட்ட சொன்னதும், உடனே இதை தான் கூறினார்" - அமைச்சர் ஆதவ்

Aadhav Arjuna | TVK | CM vijay | "CM விஜய் கிட்ட சொன்னதும், உடனே இதை தான் கூறினார்.." - மேடையிலேயே உடைத்த அமைச்சர் ஆதவ் #aadhavarjuna

#tvk #cmvijay #thanthitv

பாரா ஒலிம்பிக் என தனியாக ஒரு மைதானம் அமைக்க உள்ளோம்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்குச் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஒலிம்பிக் சிட்டியில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்காகத் தனியாக பாரா ஒலிம்பிக் மைதானம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com