Parandur | CM Vijay | "விவசாயத்தை அழிக்காமல் எது செய்தாலும் சரி" - பரந்தூர் மக்கள் சொன்ன கருத்துகள்
"விவசாயத்தை அழிக்காமல் எது செய்தாலும் சரி" - பரந்தூர் மக்கள் சொன்ன கருத்துகள்
"விவசாயத்தை அழிக்காமல் எது செய்தாலும் சரி" - பரந்தூர் மக்கள் சொன்ன வியக்க வைக்கும் கருத்துகள்
"மாற்றுத் தொழில் திட்டம் அமைக்கப்படும்" - பரந்தூர் மக்கள் வரவேற்பு பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலத்தில், மக்களை பாதிக்காத வகையில் மாற்றுத் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பரந்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...
#farmer #cmvijay #Parandur #tngovt #thanthitv
