நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து, மினி லாரி உள்ளே இருந்த 10 பேரின் நிலை?

x

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற அரசு பேருந்தும், சென்னையில் இருந்து வந்த மினிலாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் லாரி ஒட்டுநரும் பலத்த காயம் அடைந்தார். விபத்து காரணமாக தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்