"உங்கள நம்பித்தான் நாங்க இருக்கோம் ஏமாத்தாதீங்க" நெல்லை அல்வா வியாபாரி உருக்கம்
"பணம் அனுப்புவதாக ஏமாற்றாதீர்கள்" - அல்வா வியாபாரி உருக்கம்
நெல்லை ரயில் நிலையத்தில், அல்வா வியாபாரி ஒருவர், சில பயணிகள் ஜி பேயில் பணம் செலுத்துவதாக கூறி தங்களை ஏமாற்றி விடுதாக மன வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 5 நிமிடங்கள் மட்டுமே ரயில் நின்று செல்லும் நிலையில், அல்வா உள்ளிட்ட சிறு பதார்த்தங்களை விற்பனை செய்யும் எங்களிடம், சிலர் ஜி பேயில் அனுப்புவதாக கூறி ஏமாற்றி விடுகின்றனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Next Story
