தமிழகத்துக்கு வானிலை எச்சரிக்கை.. அடித்த அலர்ட் மணி | TN Weather

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது... மேலும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக, அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதேசமயம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com