Perambalur Veppanthattai Temple Issue | "தேரை இழுத்தே தீருவோம்" போலீசாருடன் மல்லுக்கட்டிய பொதுமக்கள்

x

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் தேர் திருவிழா தொடர்பான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், தேரை இழுத்தே தீருவோம் என போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்