வெகு விமரிசையாக நடைபெற்ற தீமிதி திருவிழா - தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி அம்மன் வீதி உலாவும் அக்னிகுண்டம் அருகே அம்மனுக்கு மகா தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. அக்னி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Next Story
