உதகை நாய்கள் கண்காட்சி - விஜயகாந்தின் வளர்ப்பு நாய்கள் பங்கேற்பு

உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
உதகை நாய்கள் கண்காட்சி - விஜயகாந்தின் வளர்ப்பு நாய்கள் பங்கேற்பு
Published on
உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ராஜபாளையம், கொம்பன், ராடன் வில்லர், புல் டாக், டாபர் மேன், கோல்டன் ரிட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த 345 நாய்கள் பங்கேற்றன. இந்த போட்டியில், நடிகர் விஜயகாந்தின் செல்ல நாய் பாக்ஸர் மற்றும் நான்கு நாய்களும், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரின் மூன்று நாய்களும் பங்கேற்று பரிசு வென்றன. இந்த போட்டியில் பைகான் ஃப்ரிஸி, ராடன் வில்லர் ஆகிய நாய்கள் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றன.
X

Thanthi TV
www.thanthitv.com