அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்கள்

விஜயதசமி நாளான இன்று சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினனர்.

விஜயதசமி நாளான இன்று சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினனர். ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி. ஆகிய வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். தாம்பூல தட்டில் நிரப்பப்பட்டிருக்கும் அரிசியில் 'அ' என எழுத வைத்து குழந்தைகள் வரவேற்கப்பட்டனர். பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பதை பூர்த்தி செய்த பின் குழந்தையின் கையில் பொம்மையை கொடுத்து ஆசிரியர்கள் உற்சாகப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com