Vijay | TVK | அரசியலை பரபரக்க வைத்த விஜய் பேச்சு... அதிமுக தரப்பு இமீடியட் பதிலடி

x

"2026-ல் முதல்வர் யார் என மக்கள் தீர்மானிப்பார்கள்"/சென்னை/2026-ல் திமுக Vs தவெக இடையேதான் போட்டி என்ற விஜய்யின் பேச்சுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து/யார் கட்சி ஆரம்பித்தாலும், தனித்தன்மையோடு இயங்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் /தவெக எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்கிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்/அதிமுக தலைமையில் தான் கூட்டணி என நாங்களும் உறுதியாக இருக்கிறோம் - ஜெயக்குமார்/2026-ல் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது, தவெகவின் கருத்து - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


Next Story

மேலும் செய்திகள்