முகத்தை மூடி பள்ளி மாணவிகள் வெளியிட்ட வீடியோ - ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

x

Kovai | முகத்தை மூடி பள்ளி மாணவிகள் வெளியிட்ட வீடியோ - ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

பாலியல் தொல்லை - 2 ஆசிரியர்கள் மீது போக்சோ/கோவை, பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 ஆசிரியர்கள் மீது போக்சோ

2 ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின்

கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை. மாணவிகளின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்