"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" - வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

x

ஆடி கிருத்திகை - முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்/வடபழநி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்/நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் /காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன்/சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தமிழ் கடவுள்/முருகனை சீராட்டி வளர்த்த கார்த்திகை பெண்களை கெளரவிக்கும் கிருத்திகை


Next Story

மேலும் செய்திகள்