ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடும் பெண்களுக்கு வேலுநாச்சியார் விருது
சிவகங்கையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அவிழ்த்துவிடும் ஐம்பது பெண்களுக்கு வீரமங்கை வேலுநாச்சியார் விருது வழங்கி கெளரவித்தார்
Next Story
