வன்னியர் சங்க மாநாடு... டாஸ்மாக் கடைகள் மூடல்... ஆட்சியர் போட்ட உத்தரவு
வன்னியர் சங்க மாநாடு - டாஸ்மாக் கடைகள் மூடல்/வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் மே 11-ல் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு/மாநாட்டை முன்னிட்டு மே 11-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல்/செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு/அன்றைய தினம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஆட்சியர்
Next Story
