மரங்களை பராமரிக்க ரூ.1.30 லட்சம் ரூபாய் வழங்கிய சாமியார்...

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த, பண்டிட் ராம் சங்கர் தாஸ் வேதாத்திரி என்ற சாமியார் ராமேஸ்வரத்தில் பஜனை செய்து ராமர் வழிபாடு நடத்தி வருகிறார்.
மரங்களை பராமரிக்க ரூ.1.30 லட்சம் ரூபாய் வழங்கிய சாமியார்...
Published on

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த, பண்டிட் ராம் சங்கர் தாஸ் வேதாத்திரி என்ற சாமியார் ராமேஸ்வரத்தில் பஜனை செய்து ராமர் வழிபாடு நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர், ராமேஸ்வரத்திற்கு வந்து சென்றதன் அடையாளமாக, புனித குளங்களை சுற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதற்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பசுமை ராமேஸ்வரம் என்ற அமைப்பிடம் வழங்கினார். முக்கிய பிரமுகர்கள் ராமேஸ்வரத்தில் மரம் நட்டுச் சென்றாலும், அதை முறையாக பராமரிக்க முடியாத நிலையில், மரக்கன்றுகளை வழங்கி அதை பராமரிப்பதற்காக பணமும் வழங்கியது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com