தனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் அரசு பள்ளி

உத்தரபிரதேசத்தில் சிறந்த கட்டமைப்புடன் காட்சி தரும் அரசு பள்ளி ஒன்று, தனியார் மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் அரசு பள்ளி
Published on

உத்தரபிரதேசத்தில் சிறந்த கட்டமைப்புடன் காட்சி தரும் அரசு பள்ளி ஒன்று, தனியார் மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

தூய்மையான வளாகம், கண்காணிப்பு கேமிராக்கள், கம்யூட்டர் வகுப்புகள் மட்டுமின்றி ஸ்மார்ட் வகுப்புகள் என மற்ற பள்ளிகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த அரசு விளங்குகிறது. பஹோதி மாவட்டத்தில் உள்ள ஜோரயி கிராம மக்களின் உதவியால் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த பள்ளி, தூய்மை பள்ளிக்கான தேசிய விருதை பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com