அய்யய்யோ இத பாக்கலையே.. சிசிடிவியை பார்த்தவுடன் முகத்தை மூடி களவாடிய திருடன்..
கடலூர் மாவட்டம் வடலூரில் மளிகை கடையில் திருட வந்த திருடன் சிசிடிவி யை பார்த்தவுடன் முகத்தை மறைத்துக் கொண்டு மீண்டும் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
