சிறுவாபுரி முருகன் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் -4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

x

சித்திரை கிருத்திகை, செவ்வாய் கிழமையையொட்டி சிறுவாரி முருகன் கோயிலில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்