பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி - சென்னை பல்கலை. அறிவிப்பு

ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு

வரும் 27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழகம், சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com