"கோழிக்கறியால் கொரோனா பாதிக்காது" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதி

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
"கோழிக்கறியால் கொரோனா பாதிக்காது" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதி
Published on

கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். நாமக்கல் உறுப்பினர் பாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com