Udhayanithi Stalin | Annamalai BJP | இட்லி கடைக்கு அண்ணாமலை.. பைசனுக்கு Dy.CM உதயநிதி ஸ்டாலின்..

x

இட்லி கடை திரைப்படத்தை பார்த்து, பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு, நடிகரும், இயக்குநருமான தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தங்கள் படத்தை பார்க்க நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி என்றும், உங்களின் பாராட்டுதல் தங்கள் குழுவிற்கு ஊக்கமளிப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்