தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி நியமனம்...

தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


"இளைஞர் அணி செயலாளராக இருக்க ஏற்றவர்"


திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் - ரவீந்திரன் துரைசாமி கருத்து

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி - அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கருத்து

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் - ஜெ.அன்பழகன் கருத்து

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி - முத்தரசன் (சி.பி.ஐ) கருத்து

இளைய தளபதி உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் - எம்.எல்.ஏ நந்தகுமார்

திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு தங்க தமிழ்ச்செல்வன் வாழ்த்து

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி - வெள்ளக்கோவில் சாமிநாதன் கருத்து

தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலினுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு வைகோ வாழ்த்து

திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு செங்கம் எம்.எல்.ஏ வாழ்த்து

இளைஞர் அணி மேலும் புத்துணர்ச்சி பெறும் - தி.மு.க. கொறடா சக்கரபாணி

என் ஆருயிர் நண்பன் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் - எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி - பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ் மணி கருத்து

திமுகவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது - பத்திரிகையாளர் ஷ்யாம்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி - எம்.எல்.ஏ பொன்முடி கருத்து

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி : இளைஞர்களை ஈர்க்க எடுக்கப்பட்ட முடிவு - அன்பில் மகேஷ்

"பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்"

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com